Elon Musk-ன் Tweet! Tataவின் EV Plan | Aanee's Bits And Bytes | OneIndia Tamil

2022-05-06 3,276


மஸ்க் பதிவிட்ட டுவிட்டில், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போது போல் இலவசமாக இருக்கும் எனவும் ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

Aanee's Bits and Bytes: This video explains about Elon Musk's Tweet, Tata's Punjab EV plan and Honda City E Hev